எங்களை பற்றி

சமூக மாற்றத்திற்கும் மக்கள் நலனிற்கும் உறுதுணையாக செயல்படும் அமைப்பு

எங்கள் வரலாறு

அறக்கட்டளை தொடக்கம்

சமூக சேவையில் ஈடுபடும் நோக்கில் BMC மருத்துவ மற்றும் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

முதல் கல்வி உதவித்தொகை

10 மாணவர்களுக்கு முதல் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

மருத்துவ முகாம் தொடக்கம்

கிராமப்புற மக்களுக்கான இலவச மருத்துவ முகாம்கள் தொடங்கப்பட்டன.

எங்கள் நோக்கம்

சமூகத்தில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அடிப்படை கல்வி மற்றும் சுகாதார சேவைகளை பெற உரிமை உண்டு என்பதில் உறுதியாக உள்ளோம். வறுமையின் காரணமாக யாரும் கல்வி மற்றும் மருத்துவ சேவைகளை இழக்கக்கூடாது என்பதே எங்களின் நோக்கம்.

எங்கள் இலக்கு

ஒரு சமூகத்தை முழுமையாக மாற்றும் வகையில், 2030 ஆம் ஆண்டிற்குள் 10,000 மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதும், 5,000 குடும்பங்களுக்கு மருத்துவ சேவைகளை வழங்குவதும் எங்களின் இலக்காகும்.

எங்கள் எதிர்கால திட்டங்கள்

மாணவர்கள் உதவி

ஆண்டுக்கு 1000 மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க

சமூக வளர்ச்சி

10 கிராமங்களை தத்தெடுத்து முழு வளர்ச்சி

சிறப்பு மருத்துவம்

நவீன மருத்துவ வசதிகளை கிராமங்களில் அமைக்க

பதிவுகள் & சான்றிதழ்கள்

NGO DARPAN Registration

Government of India Initiative

NGO DARPAN Registration Certificate Preview
PDF

Registration Details

DARPAN ID: TN/2026/050553

Active

Trust Registration

Indian Trusts Act, 1882

Trust Registration Certificate Preview
PDF

Registration Details

Registration No: 65/2026

Active

Income Tax Registration

Income Tax Department, Govt of India

Income Tax Registration Certificate Preview
PDF

Registration Details

Provisional Registration u/s 332

Active
Valid till FY 2028-29