எங்கள் சேவைகள்

சமூகத்திற்கான எங்கள் பணிகள்

அறக்கட்டளை பற்றி

BMC என்பது பதிவு செய்யப்பட்ட ஒரு சமூக நோக்கற்ற அமைப்பாகும். இது கல்வி, மருத்துவம் மற்றும் சமூக நலத் திட்டங்கள் மூலம் பின்தங்கிய சமூக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

எங்களுடைய நோக்கம், நிரந்தரமான, மருத்துவம், கல்வி திறன்வளர்ச்சி மற்றும் சமூக பங்களிப்புடன் இணைந்து தேவையுள்ளவர்களுக்கு ஆதரவான சேவைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவது. இந்த அறக்கட்டளையின் முக்கிய பங்கு வகிக்கிறது.

👁️

தொலைநோக்கு பார்வை

ஒவ்வொரு தனிநபருக்கும் தரமான மருத்துவம் மற்றும் கல்வி கிடைக்கக்கூடிய, ஆரோக்கியமான, கல்வி கற்ற மற்றும் வளமான சமூகத்தை உருவாக்குதல்.

🎯

பணி இலக்குகள்

  • ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குதல்
  • இலவச மருத்துவ முகாம்களை நடத்துதல்
  • உணவு மற்றும் நலவாழ்வு திட்டங்களுக்கு ஆதரவளித்தல்
  • சமூக முன்னேற்றத்தை ஊக்குவித்தல்

முக்கிய செயல்பாடுகள்

கல்வித் திட்டங்கள்

பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகள், புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்குதல், கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

  • கல்வி உதவித்தொகைகள்
  • புத்தகங்கள் மற்றும் சீருடைகள்
  • கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

மனநல விழிப்புணர்வு திட்டம்

மன அழுத்த மேலாண்மை மற்றும் தியானப் பயிற்சிகள், மனச்சோர்வு மற்றும் பதற்றம் பற்றிய விழிப்புணர்வு, ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் ஆதரவு

  • மன அழுத்த மேலாண்மை
  • தியானப் பயிற்சிகள்
  • ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல்

உணவு உதவித் திட்டம்

ஏழைகள் மற்றும் முதியோர்களுக்கு இலவச உணவு வழங்குதல், அவசரகாலங்களில் மற்றும் பேரிடர்களின் போது உணவு உதவி

  • இலவச உணவு வழங்கல்
  • பேரிடர் கால உதவி
  • சமூக உணவு தான திட்டங்கள்

இலவச மருத்துவ முகாம்கள்

ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சைகள், மருந்துகள் மற்றும் பரிசோதனைகள் வழங்குதல்

  • இலவச மருத்துவ சிகிச்சை
  • இலவச மருந்துகள்
  • இரத்த தான முகாம்கள்

சமூக நலத் திட்டங்கள்

குடும்ப ஆலோசனை நிகழ்ச்சிகள், சமூக முன்னேற்றத்தை ஊக்குவித்தல், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி

  • குடும்ப ஆலோசனை
  • சமூக முன்னேற்றம்
  • முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவி

ஆரோக்கிய வாழ்க்கை முறை

ஆரோக்கியமான மற்றும் நேர்மறையான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சிகள்

  • ஆரோக்கிய வாழ்க்கை முறை
  • யோகா பயிற்சிகள்
  • உடற்பயிற்சி மேம்பாடு

நன்கொடையாளர் வாய்ப்புகள்

மாணவர் கல்வி உதவித்தொகை

இலவச மருத்துவ முகாம்கள்

உணவு உதவித் திட்டங்கள்

சமூக நலத் திட்டங்கள்

சமூகத் திட்டங்கள்

இலவச மருத்துவ முகாம்கள்

ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை

குடும்ப ஆலோசனை நிகழ்ச்சிகள்

குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வு

இரத்த தான முகாம்கள்

உயிர் காக்கும் இரத்த தானம்

மனநல விழிப்புணர்வு திட்டங்கள்

மன ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு

தலைமைப் பொறுப்பு

👨‍💼

மோகனசுந்தரம்

நிறுவனர்

+91 98941 43354

தொடர்பு விபரங்கள்

1/307, ஹரிபாஸ்கர் காலனி, ராம்ஜி நகர், திருச்சி – 620009

9894143534

bmcmedicaleducationtrust@gmail.com

"ஒன்றிணைவோம்... உதவி வருவோம்..."